ARAVINDH HERBALS
Eye Cup for Eye's Clean ( Pack of 2 )
Eye Cup for Eye's Clean ( Pack of 2 )
Couldn't load pickup availability
உபயோகிக்கும் முறை
முதலில் இக்குவளையை சுத்தமான நீரினால் கழுவவும். பின் வடிகட்டிய சுத்தமான குளிர்ந்த நீரை குவளையில் வழிய வழிய நிரப்பவும். இடதுகை விரல்களால் பிடித்துக் கொண்டு தலையை கவிழ்த்து இடது கண்ணை திறந்த நிலையில் நீரில் பொருத்தவும். இப்போது கண் விழி நீரில் மூழ்கியிருக்க வேண்டும். கண் விழியை இடது புறமாகவும், வலது புறமாகவும், மேலும், கீழும் சுழற்றி 5 நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் நீரை கொட்டி விட்டு மீண்டும் புதிய நீரை நிரப்பி இதேபோல் வலது கண்ணிற்கும் செய்யவும். இது போல் 2-3 முறைகள் செய்யலாம்.
பயன்கள்
1. கண்களில் படும் தூசி, இரும்புத்தூள், பூச்சி போன்றவை வெளியேற்றப்படு- -கின்றன.
2. அதிக நேரம் டி.வி., மற்றும் சினிமா பார்ப்பவர்கள், வெல்டிங் போன்று அதி க ஒளியில் வேலை பார்ப்பவர்கள் வேலைக்கு முன்னும், பின்னும் இதை உபயோகிப்பதால் கண்கள் எரிச்சல் நீங்கி குளிர்ச்சி பெறும்.
