Jothi Herbals
Jothi's Herbal Poonai Meesai 100G
Jothi's Herbal Poonai Meesai 100G
Couldn't load pickup availability
கிட்னி:
இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே கிட்னியில் பல பிரச்சனைகளை சந்திகின்றனர். இந்த பிரச்சனைகளை சரி பண்றதுக்கு இந்த பூனை மீசை மூலிகை செடி உதவியா இருக்கும். இந்த மூலிகை செடிக்கு நமது சிறுநீரை அதிகமாக வெளியேற்றுவதற்கு உதவி செய்கிறது. அதுமட்டுமில்லமால் நம் உடலில்உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவி செய்கிறது. இப்படி வெளியேத்துவதால் நம் சிறுநீரங்களில் உள்ள பிரச்சனை சரியாகும்.
சர்க்கரை பிரச்சனை:
பூனை மீசை செடியின் பயன்கள்
இந்த மூலிகை செடியானது சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவியா இருக்கிறது. மேலும் இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு உதவியா இருக்கும்.
உடல் எடை:
இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகளில் உடல் எடையும் ஒன்றாக இருக்கிறது. உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு பலவற்றை முயற்சி செய்வீர்கள். ஆனால் பெரிதாக ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்று கவலை அடைவீர்கள். ஆனால் இந்த மூலிகை செடியானது உடல் எடையை குறைக்கிறதுக்கு உதவியை இருக்கும்.
