Solamalai | karunai Kizhangu Lehiyam
Solamalai | karunai Kizhangu Lehiyam
All type of piles
உணவில் சேர்க்கக் கூடாதவைகள்
கருவாடு, மீன் அகத்திக்கீரை, பாகற்காய், கோழி, கேப்பை, புரோட்டா, பட்டாணி, தட்டை, மொச்சைபயறு, பக்கோடா, வறட்சியான நொறுக்குத் தீனிகள் சேர்க்க வேண்டாம், காரத்தைக் குறைக்கவும்.
கீரைகள், காய்கறிகள், பழங்கள், அதிகமாக சேர்க்கவும். இளநீர், தயிர், மோர் குடிப்பது நல்லது.
இதன் பயன்கள்
மூலச்சூடு, வறட்சியான மலப்போக்குடன் ரத்த கசிவு, ரத்தமூலம், ஆசன வாயில் எந்தநேரமும் உறுத்தல், வலி, கடுப்பு, மூலக்குத்து
வேதனை, எரிச்சல், அரிப்பு, உள்மூலம், வெளிமூலம்
போன்ற நவ மூலங்களுக்கும் பயன்படுத்தலாம்.
நோய் நீடித்திருந்தால்
இத்துடன் எமது காடிக்காரக்களிம்பு வெளி உபயோகமாகவும் எங்களது தயாரிப்பு பைலாக்ஸி கேப்சூல்ஸ்-ஐ சேர்த்து சாப்பிடவும்.